TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர் கிரேடு – I / கணினி பயிற்றுனர் கிரேடு -I பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, 2022 முதல் 20ஆம் தேதி,2022 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் சில வகைகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அது குறித்த தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

அறிவிப்பின்படி, பின்வரும் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Name of the Post and Scale of Pay Service Post Code No of Vacancies
Post Graduate Assistants / Physical Education Director Grade-I and Computer Instructor Grade – I (Rs.36900 – 116600) (Level-18) Tamil Nadu Higher Secondary Educational Services 21 PG

3236*

இப்போது, TN TRB மேலே உள்ள காலியிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Name of the Post and Scale of Pay Service Post Code No of Vacancies
Post Graduate Assistants / Physical Education Director Grade-I and Computer Instructor Grade – I (Rs.36900 – 116600) (Level-18) Tamil Nadu Higher Secondary Educational Services  21 PG  

3209*

Backlog Vacancies:-

  1. School Education Department:
Subject: Political Science
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy
MBC/DNC 3 MBC/DNC 1
MBC/DNC CAT 3 1 MBC/DNC CAT 3 0
SC 2 SC 1
ST 1 ST 1
MBC/DNC (Telugu) 1 MBC/DNC (Telugu) 0
Grand Total 8 Grand Total 3
Subject: Bio Chemistry
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy
MBC/DNC 1 MBC/DNC 0
 Subject: Indian Culture
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy
MBC/DNC 1 MBC/DNC 0

Current Vacancies:-

  1. School Education Department:
Subject: Political Science
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy SGT 10 %
GT 2 GT 0 0
GT T 1 GT T 0 0
GT W 1 GT W 0 0
GT W CAT 2 1 GT W CAT 2 0 0
BC 3 BC 0 0
BC W 2 BC W 0 0
MBC/DNC T 1 MBC/DNC T 0 0
MBC/DNC 1 MBC/DNC 0 0
SC 1 SC 0 0
SCA 1 SCA 0 0
Grand Total 14 Grand Total Nil Nil
Subject : Home Science
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy SGT 10 %
GT W 1 GT W 0 0
BC W 1 BC W 0 0
MBC/DNC T 1 MBC/DNC T 1 0
Grand Total 3 Grand Total 1 Nil
Subject: Bio-Chemistry
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy SGT 10 %
BC W 1 BC W 0 0
Grand Total 1 Grand Total Nil Nil
 Subject: Indian Culture
Earlier Now to be read as
Turn No. of Vacancy Turn No. of Vacancy SGT 10 %
GT W 1 GT W 0 0
BC 1 BC 0 0
SC 1 SC 0 0
Grand Total 3 Grand Total Nil Nil

Download TN TRB Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!