TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு – மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு!

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு - மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு - மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு – மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு!

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பாடத் தேர்வில் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து குரூப்4&VAO தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை அறிவித்தது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 18 வரை விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது . இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் பாடத்திட்டத்திற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் தற்போது உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பாடத் தேர்வில் மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here