TN TRB Polytechnic Lecturer Recruitment 2019 – அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

0
TN TRB Polytechnic Teachers Recruitment 2019
TN TRB Polytechnic Teachers Recruitment 2019

TN TRB Polytechnic Lecturer Recruitment 2019 – அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான பணியிட அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தேவையான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை போன்ற இன்றியமையாத தகவல்களைக் கொண்ட அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்ட உள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் பதிவிற்கான இணைய முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் செயல்பட துவங்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் இணைய தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TRB Polytechnic Teachers Notification – விரைவில் வெளியிடப்படும்.

Apply Online – கிளிக் செய்யவும்  (விரைவில் செயல்பட துவங்கும் )

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!