TN TRB Polytechnic Lecturer Online Mock Test 2020

0
TN TRB Polytechnic Lecturer Online Mock Test 2020
TN TRB Polytechnic Lecturer Online Mock Test 2020

TN TRB Polytechnic Lecturer Online Mock Test 2020

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) ஆனது காலியாக உள்ள 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என அதிகார பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் வீட்டில் இருந்த படியே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் நாங்கள் இந்த Online Mock Test வடிவமைத்து உள்ளோம்.

Download TN TRB Polytechnic Lecturer Previous Year 

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TN TRB Polytechnic Lecturer தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த TN TRB Polytechnic Lecturer ஆன்லைன் தேர்வானது தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…!

TRB MECH Test

TRB CIVIL Test

TRB CSE Test

TRB EEE Test

TRB ECE  Test

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here