TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தற்போது பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் அட்மிட் கார்டு மற்றும் தேர்வு தேதி குறித்த தகவல்களை அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNTRB
பணியின் பெயர்  Polytechnic Lecturer (1060 vacanices),
பணியிடங்கள் 08.12.2021 to 13.12.2021
admit card  Download Below

TN TRB Polytechnic Lecturer Admit Card 2021:

TN TRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தமாக 1060 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு பல்லாயிரக்கணக்கில் தகுதியானவர்கள் பதிவு செய்து உள்ள நிலையில் கொரோனா தொற்றினால் இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

தற்போது இந்த பதவிகளுக்கு தேவருள் ஆனது வரும் 08.12.2021, 09.12.2021, 10.12.2021, 11.12.2021 மற்றும் 12.12.2021ஆகிய தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுகள் ஆனது COMPUTER BASED EXAMINATION ஆக நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download TNTRB Polytechnic Lecturer Admit Card 2021 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!