TN TRB 1098 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

0
TN TRB 1098 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்
TN TRB 1098 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்

TN TRB 1098 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம், 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் (பொறியியல்/பொறியியல் அல்லாத) விரிவுரையாளர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கடந்த வருடம் வெளியிட்டது. இங்கு மொத்தம் 1098 பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் பாலிடெக்னிக் விரிவுரையாளர்
பணியிடங்கள் 1060
தேர்வு தேதி அக்டோபர்‌ மாதம்‌ 28 முதல்‌ 30 வரை
Admit Card Released 
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு:

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள்‌ காலிப்பணியிடங்கஞுக்கான கணினி வழி போட்டித்‌ தேர்வுகள் அக்டோபர்‌ மாதம்‌ 28 முதல்‌ 30 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியாகி உள்ளது. இத்தேதிகள்‌ பெருந்‌ தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின்‌ தயார்‌ நிலை மற்றும்‌ நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB தேர்வு மாதிரி :
Subject Questions Marks
Main Subject 1 Mark Questions: 100

2 Mark Questions: 40

100

80

General Knowledge

1 Mark Questions: 10

10

Total

150 190

Total Time: 03 Hours

TN TRB தேர்வு நுழைவுச்சீட்டு :

2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லுரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021, 29.10.2021, 30.10.2021 மற்றும்‌ 31.10.2021 தேதிகளில்‌ (காலை/ மதியம்‌) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின்‌ அனுமதி சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள்‌ தங்களது User ID மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) உள்ளீடு செய்து 22.70.2021 முதல்‌ பதிவிறக்கம்‌ செய்யும்‌ வகையில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

Download Press Notice

Download Exam Date Details

Download TN TRB Polytechnic Lecturer Hall Ticket 2021 – Released

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!