TN TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!

0
TN TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!
TN TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!
TN TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரித் தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளை மாணவர்கள் மிக எளிமையாக எதிர்கொள்ளும் வகையில் Dexter Academy ஒவ்வொரு நாளும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் TNTRB தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி கடந்த 14ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் தேர்வுத் தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளது. தற்போது அந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஏனெனில் இந்த போட்டி உலகத்தில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை என்பது நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ஆசிரியர் பணி மட்டுமே வாங்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றன. அவ்வாறு முயற்சி செய்து வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் சுயபரிசோதனை செய்யும் வகையில் Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை நவ.24ம் தேதி காலை 10 மணியளவில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பதிவு அவசியமாகும்.

PG TRB Online Mock Test – Chemistry

PG TRB Online Mock Test – Physics

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!