TN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

TN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade – I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.06.2019 முதல் 15.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேர்வு செயல்முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN TRB PG Assistant/ Physical Education Directors  தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

தேர்வு மாதிரி:

இது கணினி சார்ந்த தேர்வு ஆகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.

பாடங்கள் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள் காலம்
Main Subject 110 110 3 Hours
Educational Methodology 30 30
General Knowledge 10 10
மொத்தம் 150 150

பாடத்திட்டம்:

பாடத்திட்டத்தை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல்
வேதியியல் தாவரவியல் விலங்கியல் வரலாறு
பொருளாதாரம்   வணிகவியல்  உடற்கல்வி Grade 1 கல்வி செய்முறை (Education Methodology)
புவியியல் அரசியல் அறிவியல் உயிர் வேதியியல் (Bio Chemistry) மைக்ரோ உயிரியல்
பொது அறிவு  தெலுங்கு அறிவியல் (Home Science)

To Read English – Click Here

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!