TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது தற்போது முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்‌ , உடற்கல்வி இயக்குநர்‌ நிலை -I ,கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை -1 ஆகிய தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை- 1 / கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை -I ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வு செயல் முறைகள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழகம் முழுவதும் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

மேற்கண்ட பணியிடங்களுக்கான கணினி வழித்‌ தேர்வு 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை நடைபெற்றது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள்‌ 04.07.2022 அன்று வெளியிடப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து 02.09.2022 முதல்‌ 04.09.2022 ஆகிய நாட்களில்‌ இதற்கான சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு நடைபெற்றது. இந்நிலையில் Mathematics பதவிகளுக்கான திருத்தப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான இணைய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து தங்களின் பெயர்களை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TN TRB  Revised provisional selection list-Mathematics Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!