TN TRB PG Assistant தேர்வு முடிவுகள் 2019 – தேதி அறிவிப்பு

0

TN TRB PG Assistant தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு 2019

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது 2144 PG Assistant பணியிடங்களுக்கான அறிவிக்கையை ஜூன் மாதம் வெளியிட்டுருந்தது.

TN TRB PG Assistant தேர்வானது 27.09.2019 முதல் 29.09.2019 வரை 17 பாடப் பிரிவுகளில் 3 நாட்களாக தேர்வு நடைபெற்றது. முதல் நாளில் 10 பாடப்பிரிவுகளுக்கும், 28 மற்றும் 29 தேதிகளில் மீதமுள்ள பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு நடந்தது. 3 நாட்களாக நடந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!