TN TRB முதுகலை பட்டதாரி தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB முதுகலை பட்டதாரி தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுகலை பட்டதாரி தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்‌ , உடற்கல்வி இயக்குநர்‌ நிலை -I ,கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை -1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TRB முதுகலை பட்டதாரி தேர்வு எழுதியோர் கவனத்திற்கு:

2020-2021 ஆம்‌ ஆண்டு, முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை- 1 / கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை -I நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை எண்‌.01/2021 அறிவிப்பானது ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை கணினி வழித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்‌ 04.07.2022 அன்று வெளியிடப்பட்டன.

மேலும்‌ இதனைத்‌ தொடர்ந்து 02.09.2022 முதல்‌ 04.09.2022 ஆகிய நாட்களில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ பணி நாடுபர்களுக்கு சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இதனைத்‌ தொடர்ந்து அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்‌ அடிப்படையிலும்‌ இனசுழற்சி அடிப்படையிலும்‌ History, Economics, Geography, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Computer Science, Commerce, Physical Education, English, Tamil, Home Science and Political Science ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத்‌ தெரிவுப்‌ பட்டியல்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC Coaching Center Join Now

அவ்வாறு வெளியிடப்பட்ட 3016 தேர்வர்களில்‌ சில தேர்வர்கள்‌ அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை, சான்றிதழ்‌ சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால்‌ 319 தேர்வர்கள்‌ withheld-ல்‌ வைக்கப்பட்டுள்ளனர்‌. அவ்வாறு withheld-ல்‌ வைக்கப்பட்டுள்ள தேர்வர்கள்‌களுக்கு 17.09.2022 நாளிட்ட பத்திரிகைச்‌ செய்தி அடிப்படையில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை 19.09.2022 மற்றும்‌ 20.09.2022 ஆகிய நாட்களில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ தெரிவிக்கப்பட்டதன்‌ அடிப்படையில்‌ 248 தேர்வர்கள்‌ உரிய சான்றிதழ்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தில்‌ சமர்ப்பித்துள்ளதால்‌ அவர்களின்‌ withheld நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ இதுவரை சமர்ப்பிக்காத தெரிவர்கள்‌ தங்களது உரிய சான்றிதழ்களை 26.09.2022.க்குள்‌ சமர்ப்பிக்கும் பட்சத்தில்‌ இத்தேர்வர்களின்‌ withheld நீக்கம்‌ செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:
  • WITH-HELD RELEASED FOR ALL SUBJECTS – நீக்கம்‌ செய்யப்பட்டவர்களின்‌ பெயர்ப்பட்டியல்‌.
  • WITH-HELD NOT RELEASED FOR ALL SUBJECTS – நீக்கம்‌ செய்யப்படதாதவர்களின்‌ பெயர்ப்பட்டியல்‌

Download TN TRB PG Assistant Withheld release for all subjects provisional list Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!