TN TRB PG Assistant சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2019 | தேதி மற்றும் விவரங்களுடன்

0

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) ஆனது முதுகலை உதவியாளர்  (PG Assistant) பணிக்கான தேர்வினை சமீபத்தில் நடத்தியது. தற்போது அதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)  சோதனையினை நடத்த உள்ளது. எனவே அதற்கு தகுதிபெற்றவர்களின் பட்டியலினை வெளியிட்டு உள்ளது.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி உள்ளிட்ட இதர விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது நவம்பர் 08 மற்றும் 09 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

மேலும் விவரங்ககுக்கு

TN TRB Online Registration for Upload Documentsகிளிக் செய்க

TN TRB PG Assistant CV List 2019பதிவிறக்குக 

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!