TN TRB 2207 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!

1
TN TRB 2207 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
TN TRB 2207 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
TN TRB 2207 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தற்போது Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I ஆகிய பணிகளுக்கான விண்ணப்பிக்கும் அவகாசத்தினை தற்போது நீட்டித்து உள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே அரிதிந்த்து கொள்ளலாம்.

TN TRB விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2020-2021 ஆம்‌ ஆண்டிற்கான முதுகலை ஆரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை-1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை-1ஆஇய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. முன்னர் 31.10.2021 ஆக அறிவிக்கப்பட்ட இறுதி தேதி பின்னர் 09.11.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்நிலையில்‌ தற்போது, தமிழகத்தில்‌ தொடர்‌ மழையின்‌ காரணமாக இணைய வழியாக விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பம்‌ செய்வதில்‌ சில சிரமங்கள்‌ உள்ளதால்‌ மேற்காண்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 அன்றிலிருந்து 14.11.2021 ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNTRB PG Assistant Apply Date Extended Notice PDF

Apply Online & Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!