TN TRB உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் – வெளியீடு !

1
TN TRB உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் - வெளியீடு !
TN TRB உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் - வெளியீடு !
TN TRB PET தற்காலிக தேர்வு பட்டியல் – வெளியீடு !

தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது PHYSICAL EDUCATION TEACHER எனப்படும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு பட்டியலில் தேர்வர்களின் பிறந்த தேதி, மதிப்பெண் என அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் உடற்கல்வி ஆசிரியர்
Status Selection List Out
தேர்வு பட்டியல் வெளியான நாள் 28.10.2020
TN TRB PET Provisional Selection List:

தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்கான பள்ளி கல்வி மற்றும் பிற துறைகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 561 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Download TN TRB PET Provisional Selection List 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!