தமிழக காவல்துறையில் Police ஆக வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ!

0
தமிழக காவல்துறையில் Police ஆக வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ!
தமிழக காவல்துறையில் Police ஆக வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ!
தமிழக காவல்துறையில் Police ஆக வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 15 தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதையடுத்து இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி TNUSRB PC தேர்வுக்குரிய உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 10) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC Psychology 11

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!