TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் TNTRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது.

TN TRB ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் TN TRB தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அதற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றுவதற்கான கால வரையறை முடிவடைந்துள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நாள்தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் TN TRB தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு நாளை பொருளியல் பாடத்திற்கு இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வு எழுத்த விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

TN TRB Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!