TNTRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்புகள்..!

0
TNTRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்புகள்..!
TNTRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்புகள்..!
TNTRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்புகள்..!

TN TRB போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆன்லைன் வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். நடப்பாண்டில் TN TRB சார்பில் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமானோர் இந்த தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆனது இலவச ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (09.02.2022) பொதுத் தமிழ் பாடத்தில் இலக்கிய பிரிவுகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து பயன் பெறலாம். இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join Class

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!