TN TRB கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் – வெளியீடு!

0
TNTRB கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு!!
TNTRB கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு!!
TN TRB கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் – வெளியீடு!

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வாணையம் (TNTRB) ஆனது தற்போது கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்விற்கான தேர்ச்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNTRB 
பிரிவின் பெயர் Maths Teacher Grade I
தேர்வு தேதி 23.06.2019 & 27.06.2019 
தேர்வு பட்டியல் Download Below 
TNTRB தேர்வு பட்டியல் :

TNTRB தேர்வாணையம் தமிழகத்தில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணிகளுக்கு கடந்த 2018-2019ம் ஆண்டிற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கடந்த 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான தேர்ச்சி முடிவுகள் 25.11.2019 அன்று வெளியானது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 08.01.2020 மற்றும் 10.01.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அதற்கான தேர்வு பட்டியல் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNRB Maths Teacher Grade I Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!