TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – முக்கிய வெளியீடு..!

0
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - இறுதி விடைக்குறிப்புகள் வெளியீடு!
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – முக்கிய வெளியீடு..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது Lecturers பணிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்போர் இப்பதிவின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)
பணியின் பெயர் Lecturers (Engineering / Non-Engineering – 1060)
Exam Date 19.01.2022 to 28.01.2022
Result & Key Download Below
Lecturers தேர்வு முடிவுகள் வெளியீடு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மூலமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான Lecturers (Engineering / Non-Engineering) பணிக்கான அறிவிப்பை 27.11.2019ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, அதிகமானோர் இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வுகளில் கலந்து கொண்டனர். இந்த தேர்வுகளானது 19.01.2022ம் தேதி முதல் 28.01.2022ம் தேதி வரை மொத்தமாக 67 பாடத்திற்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்விவு முடிவுகள் மற்றும் FINAL KEY வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்த தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்து கொள்வதற்காக இதற்கான லிங்க் இப்பதிவில் வழங்கியுள்ளோம். அடுத்தபடியாக, Final Key பார்ப்பதற்கான லிங்கையும் வழங்கியுள்ளோம். மேலும் இந்த Final Keyல் ஆட்சேபனைகள் ஏதும் தெரிவிப்பதாக இருந்தால் அதற்கான இணைப்புகளும் கீழே வழங்கியுள்ளோம். இந்த இணைப்பைப்புகள் மூலம் எளிமையாக தேர்வர்கள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Click here for Result

Click here for Final Key

Click here for Status of Objections

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!