TN TRB Computer Instructor தேர்வு தேதி 2019
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்(Tamil Nadu Teacher Recruitment Board) கணினி பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TN TRB ஆனது கணினி பயிற்றுவிப்பாளர் பதவிக்கான தேர்வு தேதியை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இணைய வழித் தேர்வானது 23-06-2019 அன்று நடைபெறும். கீழ்கண்ட இணைப்பில் தேர்வு தேதியை அறிந்து கொள்ளலாம்.
Download TN TRB தேர்வு தேதி 2019
தேர்வு செயல்முறை:
- ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
Download TN TRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்