TN TRB BEO Result 2020 (Out) – தேர்வு முடிவுகள் & இறுதி விடைக்குறிப்பு (வெளியீடு)

0
TN TRB BEO Result 2020 (Out)
TN TRB BEO Result 2020 (Out)
TN TRB BEO தேர்வு முடிவுகள் 2020 – இறுதி விடைக்குறிப்பு (வெளியீடு)

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் Teachers Recruitment Board (TRB), Tamilnadu ஆனது அதன் அதிகாரப்பூர்வ trb.tn.nic.in  இணைய தளத்தில் Block Educational Officer பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் Block Educational Officer  
பணியிடங்கள் 97
தேர்வு தேதி 14.02.2020, 15.02.2021 & 16.02.2021
Status Result Released
TN TRB Block Educational Officer தேர்வு தேதி:

டி.ஆர்.பி கணினி அடிப்படையிலான தேர்வு 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு முற்றிலும் 97 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN TRB BEO தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?
  1. முதலாவதாக, தேர்வர்கள் trb.tn.nic.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. “Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 – Publication of Computer Based Examination Result and Final Key” என்ற கண்டுபிடித்து கிளிக் செய்யவும்
  3. பின்னர் “Publication of Result” என்ற இணைப்பைக் கண்டறியவும்
  4. பிறகு அதை கிளிக் செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக எடுத்து கொலள்ளவும்.
Download TN TRB BEO Result 2020 Pdf
Download TN TRB BEO Final Answer Key 2020 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!