TN TRB Block Education Officer வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்…!

0
TN TRB Block Education Officer வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்...!
TN TRB Block Education Officer வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்...!
TN TRB Block Education Officer வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்…!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் Block Education Officer பதவிக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது பிப்ரவரி 2023 ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தி கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர் Block Education Officer
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TN TRB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரிய அறிவிப்பின் படி, Block Education Officer பதவிக்கு என 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BEO வயது வரம்பு:

பொது விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகள், அதேசமயம் BC/MBC/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 01/07/2022 தேதியின்படி 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன்!!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் பாடப்பிரில் B.A./B.Sc (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Online Computer Based Examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!