TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு!

0
TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கலாம்.

TN TRB BEO தேர்வர்கள் கவனத்திற்கு:

2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துணைப் பணியின் கீழ் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் தொகுதிக் கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு 04.12.2023 அன்று TRB வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – பணிகள் தீவிரம்!

மேற்கண்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகனை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ ([email protected] / Toll Free No. 18004256753) வழியாக தெரிவிக்கலாம்‌. பிற வழி கோரிக்கைகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்றுக்கொள்ளப்படாது எனத்‌ திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

Download Notice

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!