TN TRB BEO ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் !!!

0
TN TRB BEO விண்ணப்பிக்க இறுதி நாள்
TN TRB BEO விண்ணப்பிக்க இறுதி நாள்

TN TRB BEO ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் !!!

தமிழக ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (டி.என்.டி.ஆர்.பி) ஆனது தொகுதி கல்வி அலுவலருக்கான (பி.இ.ஓ) அறிவிப்பை டிசம்பர் மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 97 BEO பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப் பதவிக்குரிய ஆன்லைன் சேவையானது டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது. இன்று அதாவது 09.01.2020 ஆம் தேதி TN TRB BEO பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். எனவே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான தகவல்கள் அடங்கிய Video கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN TRB BEO Apply Online Link

Download TN TRB BEO Notification 2019

Download TN TRB BEO Previous Year Question Paper 

Download TN TRB BEO Syllabus

TN TRB BEO Online Test Series

 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!