10ம் வகுப்பு முடித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – ரூ.7,000/- உதவித்தொகை!

0
10ம் வகுப்பு முடித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - ரூ.7,000/- உதவித்தொகை!
10ம் வகுப்பு முடித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - ரூ.7,000/- உதவித்தொகை!
10ம் வகுப்பு முடித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – ரூ.7,000/- உதவித்தொகை!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Mechanic Diesel பணிக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள பெண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN Transport Corporation
பணியின் பெயர் Mechanic Diesel
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
போக்குவரத்து கழகம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic Diesel பணிக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Mechanic Diesel கல்வி விவரம்:

Mechanic Diesel பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Mechanic Diesel உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.

போக்குவரத்து கழகம் தேர்வு செய்யும் விதம்:

Mechanic Diesel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து கழகம் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!