TN Police இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019 

4

TN Police  இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-03-2019 முதல் 08-04-2019 வரை விண்ணப்பிக்கலாம்.

Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TN Police  இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 8,826

பணியின் பெயர் : இரண்டாம் நிலை சிறை காவலர் , இரண்டாம் நிலைக்காவலர் , தீயணைப்பாளர் 

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்: Rs. 18,200/- to Rs.52,900/-

TN Police Constable Selection Procedure 2019 – Video

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம் :  Rs.130/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

Coaching Center for Police Constable examinations Sponsored links

விண்ணப்பிக்கும்முறை: www.tnusrbonline.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 08-03-2019 முதல் 08-04-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்08-03-2019(10 AM)
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
08-04-2019
தேர்வு தேதிவிரைவில்
அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!