TN Police இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் தேர்வு தேதி 2019

0

TN Police இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் தேர்வு தேதி 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வானது 14-07-2019 அன்று நடைபெறும் என்று தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரிப்புடன் சிந்தனை Video – Click Here

TN Police Constable Selection Procedure 2019 – Video

How to Prepare for TN Police Constable Exam Video

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான தேர்வு தேதியை விரைவில் வெளியிட உள்ளது. கீழ்கண்ட இணைப்பில் தேர்வு தேதியை அறிந்து கொள்ளலாம்.

TNUSRB இரண்டாம் நிலைக்காவலர் நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்படும்…. 

Download TNUSRB நுழைவு சீட்டு 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!