TNUSRB Police Constable Syllabus – Download TN PC Exam Pattern

2
tnusrb pc syllabus 2019 pdf
tnusrb pc syllabus 2019 pdf

TNUSRB Police Constable, Jail Warder & Fireman Syllabus. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறைக்காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வானது 25-08-2019 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TN PC Hall Ticket

TN Police Constable எழுத்து தேர்வானது 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்விற்குரிய தேர்வு மாதிரி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு :

Subject Marks Duration
General Knowledge(Objective Type) 50 1 Hour 20 Minutes
Psychology(Objective Type) 30
Total Marks 80

 

TN போலீஸ் கான்ஸ்டபிள் தேர்விற்குரிய பாடத்திட்டம் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Detailed Syllabus PDF

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!