TNFUSRC Forest Watcher Final Result 2019 Out

0
TNFUSRC Forest Watcher Final Result 2019
TNFUSRC Forest Watcher Final Result 2019

TNFUSRC Forest Watcher Final Result 2019

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது வன கண்காணிப்பாளர் (Forest Watcher) பதவிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதன்படி தேர்வானது 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றுள்ளது. விடைக்குறிப்புகள் ஆனது 18.10.2019 முதல் 20.10.2019 வரை வெளியிடபட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டது.

அதற்கான இறுதி விடைக்குறிப்புகள் 25.10.2019 முதல் 01.11.2019 வரை வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சாண்றிதழ் சரிப்பரப்பு பணிகளும் நடைபெற்றது. தற்பொழுது அனைத்திற்கும் இறுதியாக இறுதி தேர்வு முடிவு பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNFUSRC Forest Watcher Final Result 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!