TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019

0

TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC)564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் மூன்றாவது வாரத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்

தேர்வு செயல்முறை: 

  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • உடல் தரநிலைகள் சரிபார்ப்பு
  • Endurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)

தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வானது தற்காலிகமாக ஜூன் 3வது வாரத்தில் நடைப்பெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட இணைய முகவரியில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நுழைவுச்சீட்டு – விரைவில் வெளியிடப்படும் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNFUSRC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!