TNFUSRC வனக்காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019

1
TNFUSRC வனக்காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019
TNFUSRC வனக்காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2019

TNFUSRC வனக்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) – 320 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதைப்பற்றிய விரிவான அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

TNFUSRC பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 227 – வனக்காப்பாளர் (Forest Guard) மற்றும் 93 – ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forest Guard with Driving Licence)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதிற்கும் அதிகபட்சம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

வன காப்பாளர்: 

விண்ணப்பதாரர்கள் 12th அறிவியல் படங்களில் ஒரு பாடப்பிரிவை முதன்மையாக கொண்டு மேல்நிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்:

விண்ணப்பதாரர்கள் 12th அறிவியல் படங்களில் ஒரு பாடப்பிரிவை முதன்மையாக கொண்டு மேல்நிலை படிப்பு முடித்திருக்க வேண்டும்கூடுதலாக அவர்கள் தகுதிவாய்ந்த போக்குவரத்து அதிகாரசபையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Download TNFUSRC வனக்காப்பாளர் பணியிடங்கள் குறுகிய அறிவிப்பு 2019

TNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!