தமிழக TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது

0
தமிழக TIDEL Park வேலைவாய்ப்பு 2021
தமிழக TIDEL Park வேலைவாய்ப்பு 2021

தமிழக TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது

தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் செயல்படும் டைடல் பார்க் தொழில் பூங்காவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tidel Park Coimbatore Limited
பணியின் பெயர் Industrial Trainee (CA)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
டைடல் பார்க் காலிப்பணியிடங்கள் :

Industrial Trainee (CA) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TIDEL Park கல்வித்தகுதி :
  1. Institute of Chartered Accountants of India அங்கீகாரத்துடன் IPC/ Intermediate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TPCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தங்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் இணைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!