தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.10,000/-

0
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.10,000
தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.10,000

தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.10,000/-

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Physiotherapist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Physiotherapist
பணியிடங்கள் 02
கடைசி தேதி 09.09.2021  
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Physiotherapist பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்க கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Physiotherapy பாட பிரிவுகளில் இளங்கலை (UG) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Physiotherapist ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 09.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!