TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) ஆனது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அனுமதிச்‌ சீட்டு-2 எனப்படும் Venue – Admit Card-II-யை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TET Venue தேர்வு நுழைவுச்சீட்டு 2022:

2022 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுகள் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. தற்போது தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய முழு விவரங்களும் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம் பெற்றுள்ளது.

Exams Daily Mobile App Download

Venue – Admit Card-II-யை தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் படி, அக்டோபர் 14 முதல் 19 வரை நடைபெறும் தேர்வுகளுக்கான அனுமதி சீட்டுகள் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அதாவது அக்டோபர் 11 முதல் அக்டோபர் 16 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது 14.10.2022 தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் User Id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) ஆகிவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download TN TET Admit Card 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!