TN TET படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த விலையில் Study Material!! முழு விபரம் உள்ளே!!

0
TN TET படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த விலையில் Study Material!! முழு விபரம் உள்ளே!!
TN TET படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த விலையில் Study Material!! முழு விபரம் உள்ளே!!
TN TET படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த விலையில் Study Material!! முழு விபரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய Study Materials பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து இத்தேர்வுக்குரிய 2ம் தாள் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கு நீங்கள் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களை படிக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் இதனை ஒரே பாடப்புத்தகத்தில் படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பாட வாரியாக Study Materials தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் (TNTET Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த Study Materials-ஐ மட்டும் நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும், தேர்வில் விரைவில் வெற்றி பெற முடியும். மேலும் இந்த அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான Free Online Test – முழு விபரம் இதோ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download

இந்த சிறப்பு தள்ளுபடியை பெற நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணமும் கிடையாது.

மேலும் இந்த புத்தகங்களின் விபரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!