TET தகுதி தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!

0
TET தகுதி தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!
TET தகுதி தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!
TET தகுதி தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசு நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியும் முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

TN TET மாதிரி தேர்வு பற்றிய விவரம்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி கல்வி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (05.07.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TET Examination – Psychology 04 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் ரூ.30/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. எனவே TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TET Examination – Psychology 04 Mock Test Link 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!