TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இதோ..!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இதோ..!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இதோ..!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இதோ..!

தமிழ்நாடு அரசு நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (21.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TET Paper II – Psychology 01 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test 2022

TET Paper II (Psychology) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!