TN TET தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – இனி எளிமையாக படிக்கலாம்.. முழு விவரம் இதோ!

0
TN TET தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - இனி எளிமையாக படிக்கலாம்.. முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - இனி எளிமையாக படிக்கலாம்.. முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – இனி எளிமையாக படிக்கலாம்.. முழு விவரம் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்த கூடிய TN TET தேர்வுக்கு ExamsDaily வலைத்தளம் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இந்த ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

TN TET ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து TN TET இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 1 மற்றும் 2-க்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இடைநிலை ஆசிரியர்களுக்கான TET Paper 1 கடந்த அக்.14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. அடுத்தாக Paper 2 க்கான தேர்வு தேதி அறிவிற்ப்பாக விண்ணப்பதாரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த தேர்வை எதிர் கொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் அயராது உழைத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த TET தேர்வானது தற்போது கணினி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக விரும்புபவர்கள் ExamsDaily வலைத்தளத்தின் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு குறைந்த கட்டணத்தில் TET ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் இணைய நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here

அத்துடன் ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வுக்கான பாட வாரியாக Test Series-ம், Test Pack-களும் கிடைக்கும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Series:
Test Pack:

கூடுதல் விவரங்களுக்கு : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!