TN TET Paper 1 விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TN TET Paper 1 விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN TET Paper 1 விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN TET Paper 1 விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

TNTRB ஆனது ஆசிரியர் தகுதி தேர்விற்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TET விடைக்குறிப்பு:

Tamil Nadu Teachers Recruitment Board ஆனது ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதல் தாளை 14.10.2022 வரை 19.10.2022 நடத்தியது. இந்நிலையில் தற்போது இதற்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த விடைகுறிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சபனை இருந்தால் நீங்கள் 28.10.2022 முதல் 31.10.2022 மாலை 5.30 மணி வரை அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் உரிய பாடப் புத்தகங்களில் இருந்து சான்று அளிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

TN TET விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி:

  • அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு http://trb.tn.nic.in/ செல்லவும்
  • பின்னர் TN TET Paper 1 விடைக்குறிப்பை தேர்ந்தெடுக்கவும்
  • அதில் Click here for Tentative Key என்ற லிங்கில் நீங்கள் தேர்வு எழுதிய, ஷீப்ட்டை தேர்ந்தெடுக்கவும்
  • இப்பொழுது விடைகளை சரிபார்க்கவும்
  • மேலும் Click here for Objection Tracker லிங்கில் பதிவு எண், பிறந்த தேதி, batch தகவலை உள்ளிட்டு உங்களுடைய ஆட்சபனையை தெரிவிக்கவும்.
  • தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்து உங்கள் ஆட்சபனைகளை சமர்ப்பிக்கலாம்.

Download Answer key

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!