TN TET தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் Best Online Classes 2022 – உடனே Join பண்ணுங்க!!

0
TN TET தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் Best Online Classes 2022 - உடனே Join பண்ணுங்க!!
TN TET தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் Best Online Classes 2022 - உடனே Join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய அறிவிப்பு வெளியானது. இத்தேர்வு Paper I, Paper II என இருவகையாக நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என TRB அறிவித்துள்ளது. அதனால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் தேர்வு எழுத தகுதியுடைவர்கள். அத்துடன் உச்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

கல்வித்தகுதி

Paper I – இதற்கு விண்ணப்பதாரர்கள் 2 வருட ஆசிரியர் பட்டயப்படிப்பு( D.Ed) முடித்தவராக இருக்க வேண்டும்.

Paper II – இதற்கு விண்ணப்பதாரர்கள் D.Ed மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது B.Ed படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு நாள்

Paper I தேர்வு : அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை

இந்த தேர்வுக்கு வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET Paper I – Online Class : Click Here
 
TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 

TET Paper II (Social Science) – Online Class: Click Here 
மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series -ம் குறைந்த விலைக்கு கிடைக்கும். அத்துடன் பாட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET Paper I : Click Here   

TET Paper II (Maths & Science) : Click Here

TET Paper II (Social Science) : Click Here

இந்த தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் எளிமையாக படிப்பதற்கு வசதியாக 6 முதல் 12ம் வகுப்பு பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பகுதிகள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இதனை பெற 8101 234 234 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் குறைந்த விலையில் Test Pack-களும் கிடைக்கும்.

TET Paper I : Click Here  

TET Paper II (Maths & Science) : Click Here  

TET Paper II (Social Science) : Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!