TN TET எக்ஸாம் எழுத போறீங்களா – Guide பண்ண நாங்க ரெடி.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்தாக நியமனத்தேர்வும் நடைபெறும். இந்த தேர்வை எழுத ஆசிரியர் கல்வி முடித்த பலரும் ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுக்கு ExamsDaily வலைத்தளம் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
ஆன்லைன் வகுப்பு:
- அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு இந்த TET தேர்வுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தேர்வாணையத்தின் பாடத்திட்டங்கள் அடிப்படையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
- மேலும் தேர்வர்களுக்கு தேவையான Book Materials & Test Pack ஆகியவையும் வழங்கப்படும். இதில் 4500க்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கியிருக்கும்.
- ஆன்லைன் வகுப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Call us at 8101234234