TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

0
TN TET தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
TN TET தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

TNTET தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல TNPSC குரூப் 2 பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் TNTET க்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மாத முடிவில் அல்லது விரைவில் TNTET குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற போட்டி தேர்விற்காக பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (25.2.2022) TET – Paper 1 ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு தேர்வர்கள் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!