TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 15ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 15ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 15ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 15ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் 2 வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) இந்த ஆண்டு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவது. இந்த நேரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டி ஆசிரியர்கள் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது டெட் தாள் – 1 தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15 ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (15.08.2022) TET பொதுத்தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET – General Tamil & General English 13

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!