TN TET தேர்வர்களுக்கு நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
TN TET தேர்வர்களுக்கு நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TN TET தேர்வர்களுக்கு நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TN TET தேர்வர்களுக்கு நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள Primary மற்றும் Upper Primary பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

சிறந்த coaching centre – Join Now

TN’s Best Coaching Center

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (20.07.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TET – General Tamil & General English 07 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் ரூ.30/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே தரப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன் படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN TET Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!