TET தகுதித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்கள் இதோ..!

0
TET தகுதித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்கள் இதோ..!
TET தகுதித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்கள் இதோ..!
TET தகுதித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்கள் இதோ..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி கல்வி நிலையங்களில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (23.06.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 வரை Online மூலம் TET-General Tamil & General English 03 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TET-General Tamil & General English 03 Mock Test Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here