TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்களும் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தகுதி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

சிறந்த coaching centre – Join Now

TN’s Best Coaching Center

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (16.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TET-General Tamil & General English 02 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

TET General Tamil & General English : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!