TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TET பயிற்சி தேர்வு

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டி கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தால் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED கல்வி தகுதி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். மேலும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி இன்னுமும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தேர்வர்கள் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (25.05.2022) TET PAPER – 2 அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

TET Paper II – Science : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II(Science & Maths) : Click here
TET Paper II(Social Science) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!