TN TET போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அத்துடன் அரசு பள்ளிகளில் 15000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TET TN தேர்வின் தாள் II-க்குரிய சமூக அறிவியல் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.

Mock Test 2022

TET Paper II (Social) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II(Maths & Science) : Click here
TET Paper II(Social Science) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!