TN TET போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. மேலும் தமிழகத்தில் ஆசிரியர் பணியிடத்தில் 15000 பணியிடங்கள் உள்ளதாகவும் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வின் தாள் – I, தாள் – II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளதால் போட்டி தேர்வில் வெற்றி அடைய விரும்புபவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேவையான பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி அடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!