TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TET தேர்வு

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அப்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பெற்றவர்கள், கல்வியியல் கல்வி முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. முதல் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பபதிவு முடிவடைந்ததை அடுத்து தேர்வுகள் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (30.05.2022) TET PAPER – 2 SET -1 ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

TN TET Paper – 2 Set -1

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!